தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts

தேசிய மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள்.

தேசிய மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களை அறிவோம்.

1.தேசிய மருத்துவ அறிவியல் கழகம்
👉டெல்லி

2.ஆயுர்வேத நிறுவனம்
👉ஜெய்ப்பூர்

3.சித்த மருத்துவ நிறுவனம்
👉சென்னை(தமிழ்நாடு)

4.யுனானி மருத்துவ நிறுவனம்
👉பெங்களூரு(கர்நாடகா)

5.ஹோமியோபதி நிறுவனம்
👉கொல்கத்தா

6.இயற்கை உணவு நிறுவனம்
👉பூனே

7.மொரர்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம்
👉டெல்லி

8.காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்
👉டேராடூன்

9.மலைக்காடுகள் ஆராய்ச்சி நிலையம்
👉ஜோர்காட்(அசாம்)

10.வறண்டகாடுகள் ஆராய்ச்சி நிலையம்
👉ஜோத்பூர்(ராஜஸ்தான்)
http://www.Flowerking.info

11.வெப்பமண்டலக்காடுகள் ஆராய்ச்சி நிலையம்
👉ஜபல்பூர்(மத்திய பிரதேஸ்)

12.இமயமலைக்காடுகள் ஆராய்ச்சி நிலையம்
👉சிம்லா

13.காபி வாரியம் ஆராய்ச்சி நிலையம்
👉பெங்களூரு(கர்நாடகா)

14.ரப்பர் வாரியம் ஆராய்ச்சி நிலையம்
👉கோட்டயம்(கேரளா)

15.தேயிலை வாரியம் ஆராய்ச்சி நிலையம்
👉கொல்கத்தா(மேற்கு வங்காளம்)

16.புகையிலை வாரியம்
👉குண்டூர்

17.நறுமண பொருட்கள் வாரியம்
👉கொச்சி(கேரளா)

18.இந்திய வைர நிறுவனம்
👉சூரத்

19.தேசிய நீதித்துறை நிலையம்
👉போபால்

20.சர்தார் வல்லபாய் தேசிய போலிஸ் அகாடமி
👉ஹைதராபாத்(தெலுங்கானா)
http://www.Flowerking.info

21.டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு
👉வாரணாசி(பீஹார்)

22.மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு
👉சித்தரன்ஜன்

23.ரயில் பெட்டிகள் தயாரிப்பு(RCF)
கபூர்தலா(பஞ்சாப்)

24.ரயில் பெட்டிகள் தயாரிப்பு(ICF)
👉பெரம்பூர்(சென்னை)

25.ரயில் சக்கரங்கள் தயாரிப்பு
👉பெங்களூரு(கர்நாடகா)

26.நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம்
👉மும்பை(மகாராஷ்ட்ரா)

27.தேசிய நீர்விளையாட்டுகள் நிலையம்
👉கோவா

28.தேசிய கால்நடை ஆராய்ச்சி நிலையம்
👉இசாத் நகர்(குஜராத்)

29.தேசிய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்
👉டெல்லி

30.தேசிய நீரியல் நிலையம்
👉ரூர்கி(உத்தரகாண்ட்)
http://www.Flowerking.info

31.இந்திய அறிவியல் நிலையம்
👉பெங்களூரு(கர்நாடகா)

32.இந்திராகாந்தி காடுகள் பயிற்சி நிலையம்
👉டேராடூன்

33.இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்சி நிலையம்.
👉ஹைதராபாத்(தெலுங்கானா)

34.பவளப்பாறைகள் ஆராய்ச்சி நிலையம்.
👉போர்ட்-ப்ளேர்(அந்தமான்)

35.இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நிலையம்
👉டேராடூன்

36.தாவரவியல் ஆராய்ச்சி
நிறுவனம்
👉லக்னோ

37.உயிரியல் ஆய்வகம்
👉பாலம்பூர்(ஹிமாச்சல்)

38.தேசிய மூளை ஆராய்ச்சி நிலையம்
👉மானோசர்(ஒரிசா)

39.மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்
👉போர்ட்-ப்ளேர்

40.மத்திய உரங்கள் ஆராய்ச்சி நிலையம்.
👉பரிதாபாத்(ஹரியானா)

http://www.Flowerking.info

41.மத்திய பருத்தி ஆராய்ச்சி நிலையம்.
👉நாக்பூர்

42.மத்திய அரிசி ஆராய்ச்சி நிலையம்.
👉கட்டாக்

43.இந்திய மொழிகள் ஆராய்ச்சி நிலையம்.
👉மைசூர்(கர்நாடகா)

44.மத்திய கட்டிடங்கள் ஆ.நி
👉ரூர்கி(உத்ரகாண்ட்)

45.மத்திய மருந்து ஆ.நி
👉லக்னோ

46.மத்திய மின்னனு பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம்
👉பிலானி(ராஜஸ்தான்)

47.மத்திய உணவு ஆராய்ச்சி நி.
👉மைசூர்(கர்நாடகா)

48.மத்தியஎரிபொருள் ஆ.நி
👉தான்பாத்(ஜார்கண்ட்)

49.மத்திய கண்ணாடி ஆ.நி.
👉கொல்கத்தா,டெல்லி

50.மத்திய மருத்துவம் மற்றும் நறுமணத்தாவரங்கள் ஆ.நி.
👉லக்னோ

http://www.Flowerking.info

51.மத்திய கனிமங்கள் ஆ.நி
👉தான்பாத்

52.மத்திய உப்பு(ம)கடல்வேதிப்பொருட்கள் ஆ.நி
👉பாவ் நகர்(குஜராத்)

53.மத்திய தென்னை ஆ.நி
👉காசர்கோட்(கேரளா)

54.சணல் ஆ.நி
👉கொல்கத்தா(மேற்கு வங்காளம்)

55.மத்திய புகையிலை ஆராய்ச்சி
👉ராஜமுந்திரி

56.மத்திய புற்றுநோய் ஆ.நி
👉மும்பை

57.இந்திய வான் இயற்பியல் நி
👉பெங்களூரூ(கர்நாடகா)

58.இந்திய சர்க்கரை தொழில்நுட்ப ஆ.நி
👉பூனே

http://www.Flowerking.info

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுஅறிவு தகவல்கள் மற்றும் சுவாரஸ்யமான பதிவுகளுக்கு

👇👇👇👇👇👇👇
இதை கிளிக் செய்யுங்கள்

நன்றி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.