தெரிந்துகொள்ளுங்கள், பொன்மொழிகள், வாழ்க்கை தத்துவங்கள், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil

நேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

இவர்களிடம் கேட்டுப் பாருங்கள் நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்.

► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்…!

► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்…!

► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்…!

► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்…!

► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்…!

► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்…!

► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்…!

► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்.

► ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

ஒரு தொழில் நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.

► தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.

►ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.

►சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.

சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.

►ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது.

எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்.

► அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே.
நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.

► நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீ
ர்கள்.

மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.

► நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பாருங்கள்,ஓடுவது முள் அல்ல,உங்கள் வாழ்க்கை.

அனைவருக்கும் நன்றி.

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு 👇👇👇👇

இதை கிளிக் செய்யவும்

நேரத்தின் மதிப்பை இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

Click here for free website

👇👇👇👇👇

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.