உடல்நல பதிவுகள், உடல்நலம், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts

சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்.

சிறுநீரும் உடல்நலமும்;–

உங்கள் சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடல்நிலையை பற்றி அறிந்துக் கொள்ள முடியும்

🚻வெள்ளை நிறம்(சுத்தமான) – நீர்ச்சத்து அதிகமாக இருக்கிறது

🚻வெளிறிய மஞ்சள் நிறம்– போதுமான அளவு நீர்ச்சத்து

🚻மஞ்சள் நிறம் – உடலில் நீரச்சத்து குறைந்து வருகிறது

🚻பழுப்பு(பழுப்பு/பிரவுன்)நிறம்– கல்லீரல் தொற்று / பழைய இரத்தம்

🚻சிவப்பு(சிவப்பு/பின்க்)நிறம் – தூய இரத்தம் சிறுநீரில் கலந்துவருகிறது / சிறுநீரக கோளாறு / புற்றுநோய்

🚻நீலம் அல்லது பச்சை நிறம்– தவறான மருந்துகள் உட்கொள்ளுதல் / உணவில் அதிகப்படியான சாயம் கலப்பு

🚻தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது.

🚻தினமும் அதிகாலையில் தண்ணீர் குடிப்பது
மேலும் பலவகையான நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்ள உதவும்.

👉நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும். இந்த விழிப்புணர்வு மருத்துவ பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.

🚻🚻🚻🚻🚻🚻🚻🚻🚻🚻

மேலும் பல விழிப்புணர்வு பதிவுகளுக்கு இதை 👇

கிளிக் செய்யுங்கள்

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.