உடல்நல பதிவுகள், உடல்நலம், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil

யார்? யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்.

இரத்த(ம்) தானம் – சிறிய தகவ‌ல்.

யார் – யாருக்கு இரத்தம் தானம் செய்யலாம்

👉தானத்தில் சிறந்தது இரத்தம் தானம்👈

⏩உலக இரத்தம் தானம் நாள் – ஜூன் 14⏪

👉 + ive positive நேர்மறை
👉 – ive negative எதிர்மறை

😃A+ ive இரத்த வகை உடையவர் –
A+ ive, AB+ ive இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்.

😃A-இரத்த வகை உடையவர் –
A+,AB+,AB-,A-இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்.

😃B+இரத்த வகை உடையவர் –
B+,AB+இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்.

😃B-இரத்த வகை உடையவர் –
B+,B-,AB+,AB-இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்.

😀O+இரத்த வகை உடையவர் –
A+,B+,AB+,O+இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்.

😀O-இரத்த வகை உடையவர் –
A+,A-,B+,B-,O+,O-,AB+,AB-இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்.

😃AB+இரத்த வகை உடையவர் –
AB+இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்.

😃AB-இரத்த வகை உடையவர் –
AB+, AB-இரத்த வகை உடையவர்களுக்கு பகிரளாம்.

❤18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இரத்தம் தானம் செய்யலாம்.

❤இரத்த தானம் செய்ய நல்ல ஆரோக்கியத்துடனும் 50 கிலோவிற்கு மேல் இருக்கவேண்டும்.

❤ஒருவர் 450 மி.லி. இரத்தம் அவரை தானமாக கொடுக்கலாம்.

❤ஆண்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம்.

❤பெண்கள் 4 மாதத்திற்கு ஒரு முறை
இரத்த தானம் செய்யலாம்.

❤ரத்தம் தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் குறைந்தபட்சம்12.5% ஆக இருக்கவேண்டும்.

✔️இரத்தம் தானம் செய்வீர்
பல உயிர்களை காப்பிர்✔️

மேலும் பல சுவாரஸ்யமான உடல்நல பதிவுகளுக்கு 👇👇👇

இதை அழுத்துங்கள்👈

பிடித்திருந்தால் பகிருங்கள் நண்பர்களே.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.