உடல்நல பதிவுகள், உடல்நலம், தெரிந்துகொள்ளுங்கள், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil

சூர்ய நமஸ்கரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.

ஏன் சூர்யநமஸ்கரம் (Solar Salutation) செய்ய வேண்டும் ?

எல்லாவளங்களை பெறவும் அமைதியாகவும் சந்தோசமாக வாழ்ந்திட அனைவரும் தினமும் செய்யவேண்டிய உடற்பயிற்சிதான் சூர்யநமஸ்கரம்.

சூர்யநமஸ்கரத்தின் பயன்கள்;-

நம் உடம்பில் உள்ள 7 சக்ரங்களையும் (Energy centres) எண்டோகிரைன் சிஸ்டம் (Endocrine System) உடன் சேர்ந்து Activate செய்வதுதான் சூர்யநமஸ்கரம். அணைத்து சக்ரங்களையும் activate செய்வதால் அந்த சக்தியின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் :-

1. நமக்கு தேவையான விருப்பமானதை பெற முடியும் பணம் உள்பட.
2. எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் அழகாகவும் வளமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கலாம்

3. தன்னம்பிக்கை மற்றும் கட்டுப்பாடு, சுய மதிப்பை உணரலாம்
4.அன்பு உள் அமைதி ஆகியவற்றை உணரலாம்

5.தலைமை பண்பு ,படைப்பாற்றல் வாய்மை ,தனக்குத்தானே மற்றும் மற்றவர்களுடன் சரியான தகவல் தொடர்பு திறன் .
6.வாழ்க்கை சூழலைப் புரிந்து கொள்ளவும், பொருள்சார்ந்த உணர்வையும் நன்றாக உணர்தல்
7. பிரபஞ்ச இறை சக்தியை உணர்ந்து பேரின்பத்தை அடைதல்.

எல்லா சக்திகளையும் நமக்குள் வைத்துக்கொண்டு அதை பயன்படுத்த தெரியாமல் வெளியே தேடி என்ன பயன்.

Image source:Pixabay app.

click here 👈

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.