தெரிந்துகொள்ளுங்கள், பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil

இந்திய மாநிலங்களின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்;-

இந்தியாவின் அனைத்து மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர் மற்றும் ஆளுநர் விபரங்கள்..

தெரிந்துக் கொள்ளுங்கள்.

1.ஆந்திரா பிரதேசம்⏬
👉மாநிலம்: ஆந்திர பிரதேசம்
👉தலைநகரம்: அமராவதி ஹைதராபாத்
👉முதலமைச்சர்: சந்திரபாபு நாயுடு
👉ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்

2.அருணாச்சல் பிரதேசம்⏬
👉மாநிலம்: அருணாச்சல பிரதேசம்
👉தலைநகரம்: இட்டாநகர்
👉முதலமைச்சர்: பெமா கந்தூ
👉ஆளுநர்: Dr.B.D. மிஸ்ரா

3. அசாம்⏬
👉மாநிலம்: அசாம்
👉தலைநகரம்: திஸ்பூர்
👉முதலமைச்சர்: சர்பானந்த சோனுவாள்
👉ஆளுநர்: ஜக்திஷ் முகீ

4. பீகார்⏬
👉மாநிலம்: பீகார்
👉தலைநகரம்: பாட்னா
👉முதலமைச்சர்: நிதீஷ் குமார்
👉ஆளுநர்: சத்யா பால் மாலிக்

5. சத்தீஸ்கர்⏬
👉மாநிலம்: சத்தீஸ்கர்
👉தலைநகரம்: புதிய ராய்பூர்
👉முதலமைச்சர்: டாக்டர் ராமன் சிங்
👉ஆளுநர்: ஆனந்திபென் பட்டேல்

6. கோவா⏬
👉மாநிலம்: கோவா
👉தலைநகரம்: பானாஜி
👉முதலமைச்சர்: மனோகர் பாரிக்கர்
👉ஆளுநர்: மிருதுளா சின்ஹா

7.குஜராத்⏬
👉மாநிலம்: குஜராத்
👉தலைநகரம்: காந்திநகர்
👉முதலமைச்சர்: விஜய் ரூபனி
👉ஆளுநர்: ஓம் பிரகாஷ் கோஹில்

8. ஹரியானா⏬
👉மாநிலம்: ஹரியானா
👉தலைநகரம்: சண்டிகர்
👉முதலமைச்சர்: மனோகர் லா கஹ்தார்
👉ஆளுநர்: கப்டன் சிங் சோலங்கி

9. ஹிமாச்சல பிரதேசம்⏬
👉மாநிலம்: இமாச்சல பிரதேசம்
👉தலைநகரம்: சிம்லா மற்றும் குளிர்காலத்தில் தர்மசாலா
👉முதலமைச்சர்: ஜெய் ராம் தாகூர்
👉ஆளுநர்: ஆச்சார்யா தேவ் வட்

10. ஜம்மு & காஷ்மீர்⏬
👉மாநிலம்: ஜம்மு & காஷ்மீர்
👉தலைநகரம்: ஸ்ரீநகர் மற்றும் குளிர்காலத்தில் ஜம்மு
👉ஆளுநர்: சத்ய பால் மாலிக்

11. ஜார்கண்ட்⏬
👉மாநிலம்: ஜார்கண்ட்
👉தலைநகரம் : ராஞ்சி
👉முதலமைச்சர்: ரகுபார் தாஸ்
👉ஆளுநர்: திரௌபதி முர்மு

12. கர்நாடகம்⏬
👉மாநிலம்: கர்நாடகா
👉தலைநகரம் : பெங்களூரு
👉முதலமைச்சர்: எச். டி.குமாரசாமி
👉ஆளுநர்: வாஜூபாய் வாலா

13. கேரளா⏬
👉மாநிலம்: கேரளா
👉தலைநகரம்: திருவனந்தபுரம்
👉முதலமைச்சர்: பினராயி விஜயன்
👉ஆளுநர்: பி.சதாசிவம்

14. மத்தியப் பிரதேசம்⏬
👉மாநிலம்: மத்திய பிரதேசம்
👉தலைநகரம்: போபால்
👉முதலமைச்சர்: சிவராஜ் சிங் சௌஹான்
👉ஆளுநர்: ஆனந்தீபன் படேல்

15.மகாராஷ்டிரா⏬
👉மாநிலம்: மகாராஷ்டிரா
👉தலைநகரம் : மும்பை மற்றும் இந்தியாவின் பொருளாதார தலைநகரம்
👉முதலமைச்சர்: தேவேந்திர பத்னாவிஸ்
👉ஆளுநர்: சி.வி.யாசாகர் ராவ்

16. மணிப்பூர்⏬
👉மாநிலம்: மணிப்பூர்
👉தலைநகரம்: இம்பால்
👉முதலமைச்சர்: N.பிரென் சிங்க்
👉ஆளுநர்: நஜ்மா ஹெப்டுல்லா

17. மேகாலயா⏬
👉மாநிலம்: மேகாலயா
👉தலைநகரம்: ஷில்லாங்
👉முதலமைச்சர்: கான்ராட் சங்மா
👉ஆளுநர்: கங்கா பிரசாத்

18. மிசோரம்⏬
👉மாநிலம்: மிசோரம்
👉தலைநகரம்: அய்சால்
👉முதலமைச்சர்: பூ லால்லான்ஹவாலா
👉ஆளுநர்: நிர்பாய் சர்மா

19. நாகலாந்து⏬
👉மாநிலம்: நாகாலாந்து
👉தலைநகரம்: கோஹிமா
👉முதலமைச்சர்: நேபியூ ரோ
👉ஆளுநர்: பத்மநாப ஆச்சார்யா

20. ஒடிஷா⏬
👉மாநிலம்: ஒடிசா
👉தலைநகரம்: புவனேஸ்வர்
👉முதலமைச்சர்: நவீன் பட்நாயக்
👉ஆளுநர்: சத்யா பால் மாலிக்

21. பஞ்சாப்⏬
👉மாநிலம்: பஞ்சாப்
👉தலைநகரம்: சண்டிகர்
👉முதல்வர்: கேப்டன் அம்ரிந்தர் சிங்
👉ஆளுநர்: வி.சி.சிங் பாட்னோர்

22. ராஜஸ்தான்⏬
👉மாநிலம்: ராஜஸ்தான்
👉தலைநகரம்: ஜெய்ப்பூர்
👉முதலமைச்சர்: வசுந்தரா ராஜே
👉ஆளுநர்: கல்யாண் சிங்

23. சிக்கிம்⏬
👉மாநிலம்: சிக்கிம்
👉தலைநகரம்: கேங்டாக்
👉முதலமைச்சர்: பவன் சாம்லிங்
👉ஆளுநர்: ஸ்ரீனிவாஸ் தாதாசாஹேப் பாட்டில்

24. தமிழ்நாடு⏬
👉மாநிலம்: தமிழ்நாடு
👉தலைநகரம்: சென்னை
👉முதலமைச்சர்: எடப்பாடி கே.பழனிச்சாமி
👉ஆளுநர்: பன்வாரிலால் புரோஹித்

25. தெலுங்கானா⏬
👉மாநிலம்: தெலுங்கானா
👉தலைநகரம்: ஹைதராபாத்
👉முதலமைச்சர்: கே. சந்திரசேகர் ராவ்
👉ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்

26. திரிபுரா⏬
👉மாநிலம்: திரிபுரா
👉தலைநகரம்: அகர்தலா
👉முதலமைச்சர்: பிப்லாப் குமார் தேவ்
👉ஆளுநர் : ததகதா ராய்

27. உத்தரப் பிரதேசம்⏬
👉மாநிலம்: உத்தர பிரதேசம்
👉தலைநகரம்: லக்னோ
👉முதல்வர்: யோகி ஆதித்யநாத்
👉ஆளுநர் : ராம் நாயக்

28. உத்தரகண்ட்⏬
👉மாநிலம்: உத்தரகண்ட்
👉தலைநகரம்: டேராடூன்
👉முதலமைச்சர்: திரிவேந்திர சிங் ராவத்
👉ஆளுநர்: கிருஷ்ணா காந்த் பால்

29. மேற்கு வங்கம்⏬
👉மாநிலம்: மேற்கு வங்கம்
👉தலைநகரம்: கொல்கத்தா
👉முதலமைச்சர்: மம்தா பானர்ஜி
👉ஆளுநர்: கேசரிநாத் திரிபாதி

நீங்கள் தெரிந்து கொண்டதை
மற்றவர்களுக்கும் பகிருங்கள் 📲

👉இதை அழுத்துங்கள்👈

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.