தன்னம்பிக்கை வளர என்ன செய்ய வேண்டும்;-
**********
👉• தன்னைப் பற்றிய
விழிப்புணர்வினை ஏற்படுத்தல்.
👉• தனக்குள் இருக்கும் எதிர்மறையான
உரையாடலை இனங்கண்டு விடுதலை செய்தல்.
👉• நேர்மறையான உரையாடலை வளர்த்தல்.
👉• தன்னோடு ஆழமான உறவை ஏற்படுத்தி கொள்ளுதல்.
👉• தனக்கு ஆரோக்கியம் தரும்
நல்வாழ்க்கை முறையை வாழ்தல்.
👉• சவால்களை எதிர்கொள்ளுதல்.
👉• திறந்த, தெளிவான உரையாடலை
ஏற்படுத்தி கொள்ளுதல்.
👉• நான் உள்வாங்கும் விடயங்களை
ஆராய்ந்து அறிதல்.
👉• பிறரை சாட்டும்
மனநிலையிலிருந்து விடுதலை.
👉• என்னை மன்னித்து என்மேல்
கருணைகொள்ளல்.
👉• நல்ல உறவுகளை
வளர்த்துக் கொள்ளுதல்.
👉👉நன்றி👈👈