பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts

வரலாற்றில் இன்று 21/10/2018..

*_🌴🌴🌴🌴🌴_*

•┈┈•❀🐯🇮🇳🕊❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஐப்பசி 04_*

*_21.10.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_வரலாற்றில் இன்று_*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*நிகழ்வுகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1097 – முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது.

1209 – நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.

1520 – பெர்டினென்ட் மகலன்சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது.

1805 – நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப்படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.

1824 – யோசப் ஆசுப்டின் போர்ட்லாண்டு சிமெண்டுக்கானகாப்புரிமத்தை பெற்றார்.

1854 – புளோரன்ஸ் நைட்டிங்கேல் 38 செவிலியருடன் கிரிமியப் போர் முனைக்கு அனுப்பப்பட்டார்.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வர்ஜீனியாவில்தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின்நெருங்கிய நண்பர் “எட்வேர்ட் பேக்கர்” கொல்லப்பட்டார்.

1876 – யாழ்ப்பாணத்தில் வாந்திபேதிநோய் வேகமாகப் பரவியது. பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.[1]

1879 – தாமசு ஆல்வா எடிசன் தனது வெள்ளொளிர்வு விளக்குக்கானவடிவமைப்புக்கு காப்புரிமம்கோரினார்.

1892 – உலக கொலம்பியக் கண்காட்சிசிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.

1895 – சப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.

1931 – சப்பானியப் பேரரசின் இராணுவத்தினரின் சக்குரக்காய் என்ற இரகசியக் குழு இராணுவப் புரட்சியை நிகழ்த்தித் தோல்வி கண்டது.

1943 – சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்திய அரசை அறிவித்தார்.

1944 – இரண்டாம் உலகப் போர்: உருசியாவில் கலினின்கிராதில்செருமனியக் குடிமக்கள் பலர் செஞ்சேனையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: ஆஃகன் சண்டை: செருமனியின் ஆஃகன் நகரம் அமெரிக்கர்களிடம் வீழ்ந்தது.

1944 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய விமானப் படையினரின் முதலாவது கமிக்காசு தற்கொலைத் தாக்குதல் ஆத்திரேலியா கப்பல் மீது நடத்தப்பட்டது.

1945 – பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமைவழங்கப்பட்டது.

1956 – கென்யாவில் கிளர்ச்சித் தலைவர் தெதான் கிமத்தி பிரித்தானிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டார்.

1959 – வெர்னர் வான் பிரவுன் உடபப் பல செருமனிய அறிவியலாளர்களை அமெரிக்க இராணுவத்தில் இருந்து நாசாவுக்குப் பணி மாற்றம் செய்யும் உத்தரவை அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர்பிறப்பித்தார்.

1966 – வேல்சில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரிகழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் உயிரிழந்தனர்..

1969 – சோமாலியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றி சோமாலிய சோசலிசக் குடியரசை அறிவித்தார்.

1971 – இசுக்காட்ஃப்லாந்து, கிளாஸ்கோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் எரிவாயு வெடிப்பினால் 22 உயிரிழந்தன்ர்.

1983 – நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடிநேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர்வரையறுக்கப்பட்டது.

1987 – யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள்: யாழ்ப்பாணம்மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 70 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1994 – சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

2005 – குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன.

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1328 – கோங்வு, சீனப் பேரரசர் (இ. 1398)

1772 – சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1834)

1790 – அல்போன்சு டி லாமார்ட்டின், பிரான்சியக் கவிஞர், அரசியல்வாதி (இ. 1869)

1833 – ஆல்பிரட் நோபல், சுவீடன் வேதியியலாளர், நோபல் பரிசைஆரம்பித்தவர் (இ. 1896)

1877 – ஓஸ்வால்ட் அவேரி, கனடிய-அமெரிக்க மருத்துவர் (இ. 1955)

1898 – பால் பிராண்டன், பிரித்தானிய மெய்யியலாளர், இறை உணர்வாளர், உலகப் பயணி (இ. 1981)

1911 – மேரி பிளேர், அமெரிக்க ஓவியர் (இ. 1978)

1921 – இங்கிரிடு கிரோயெனவெல்டு, இடச்சு வானியலாளர் (இ. 2015)

1923 – தொ. மு. சிதம்பர ரகுநாதன், தமிழக எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், மார்க்சிய சிந்தனையாளர் (இ. 2001)

1925 – சுர்ஜித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி

1929 – அர்சலா கே. லா குவின், அமெரிக்க எழுத்தாளர்

1931 – சம்மி கபூர், இந்திய நடிகர் (இ. 2011)

1936 – பாரூக் அப்துல்லா, இந்திய அரசியல்வாதி, ஜம்மு-சாசுமீர் முதலமைச்சர்

1937 – தேங்காய் சீனிவாசன், தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (இ 1988)

1940 – ஜெப்ரி போய்கொட், ஆங்கிலேயத் துடுப்பாளர்

1942 – கிறிஸ்டோபர் ஆல்பர்ட் சிம்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்

1943 – தாரிக் அலி, பாக்கித்தான் வரலாற்றாளர், நூலாசிரியர்

1944 – இழான் பியர் சோவாழ்சு, பிரான்சிய வேதியியல் ஆய்வாளர்

1949 – பெஞ்சமின் நெத்தனியாகு, இசுரேலின் 9வது பிரதமர்

1958 – ஆந்தரே கெய்ம், நோபல் பரிசுபெற்ற உருசிய-ஆங்கிலேய இயற்பியலாளர்

1969 – வேல்ராஜ், தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர்

1978 – சங்கீதா கிரிஷ், தமிழக நடிகை, வடிவழகி, பின்னணிப் பாடகி

1980 – கிம் கர்தாசியன், அமெரிக்க நடிகை

1982 – மாட் டல்லாஸ், அமெரிக்க நடிகர்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*இறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

1805 – ஹோரஷியோ நெல்சன், ஆங்கிலேயத் தளபதி (பி. 1758)

1835 – முத்துசுவாமி தீட்சிதர், இந்தியப் புலவர், கருநாடக இசை மும்மூர்த்திகளுள் ஒருவர் (பி. 1775)

1949 – புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா, கொலம்பிய கத்தோலிக்கப் புனிதர் (பி. 1874

1967 – எய்னார் எர்ட்சுபிரங்கு, தென்மார்க்கு வேதியியலாளர், வானியலாளர் (பி. 1873)

1984 – டி. எஸ். சௌந்தரம், இந்திய மருத்துவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், சமூக சீர்திருத்தவாதி (பி. 1904)

2002 – யெசே இலியோனார்டு கிரீன்சுடைன், அமெரிக்க வானியலாளர் (பி. 1909)

2010 – அய்யப்பன், இந்தியக் கவிஞர் (பி. 1949)

2012 – யஷ் சோப்ரா, இந்திய இயக்குநர் (பி. 1932)

2014 – கஃப் விட்லம், ஆத்திரேலியாவின் 21வது பிரதமர் (பி. 1916)

2015 – வெங்கட் சாமிநாதன், தமிழக எழுத்தாளர், திறனாய்வாளர்

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*சிறப்பு நாள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

இந்தியக் காவலர் நினைவு நாள்(இந்தியா)

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

👉👉👉👉👉👈👈👈👈👈

உங்களிடம் உள்ள பொதுஅறிவு சம்பந்தமான தகவல்களை +91-9488608686 என்ற எண்ணுக்கு WhatsApp ல் அனுப்புங்கள்.
இந்த வலைத்தளத்தில் இடம்பெறும்.

👉👉👉👉👉👈👈👈👈👈

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகள் இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்👇👇👇👇👇

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 1

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 2

👍லைக் பண்ணுங்க👍

✍️கமெண்ட் பண்ணுங்க✍️

🤝பாலோவ் பண்ணுங்க🤝

👇👇ஷேர் செய்யாதிங்க👇👇

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.