தெரிந்துகொள்ளுங்கள், பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamil

2018 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு யார் யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

2018 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு யார் யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

அமைதிக்கான நோபல் பரிசு:-

1) டெனிஸ் முக்வேகய்(காங்கோ)
2) நடியா முராத் (ஈராக்)

ஆகிய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨👩‍🎨

வேதியியலுக்கான நோபல் பரிசு:-

1) ஜார்ஜ் பி.ஸ்மித் (அமெரிக்கா)
2) பிரான்சிஸ் ஹெச்.அர்னால்ட் (அமெரிக்கா)
3) கிரிகோரி பி.வின்ட்டர் (பிரிட்டன்)

ஆகிய மூவருக்கும் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அர்னால்ட் என்பவர் பெண் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

👩‍🔬👩‍🔬👩‍🔬👩‍🔬👩‍🔬👩‍🔬👩‍🔬👩‍🔬👩‍🔬👩‍🔬

பொருளாதாரத்துக்கான நோபல்‌ பரிசு:-

1) வில்லியம் நார்தாஸ் (அமெரிக்கா)
2) பால் ரோமர்(அமெரிக்கா)

ஆகிய இருவருக்கும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻

மருத்துவத்திற்கான நோபல் பரிசு:-

1) ஜேம்ஸ் பி.ஆலீஸன் (அமெரிக்கா)
2) தசுகோ ஹோஞ்ஜோ (ஐப்பான்)

ஆகிய இருவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️

இயற்பியலுக்கான நோபல் பரிசு:-

1) ஆர்தர் ஆஷ்கின் (அமெரிக்கா)
2) பிரான்ஸின் ஜெராரர்டு முரோ (அமெரிக்கா)
3) டோனா ஸ்டிரிக்லேண்டு (கெனடா)

ஆகிய மூவருக்கும்
இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது
👩‍🏭👩‍🏭👩‍🏭👩‍🏭👩‍🏭👩‍🏭👩‍🏭👩‍🏭👩‍🏭👩‍🏭

http://www.Flowerking.info
General Knowledge – Health – Quotes

👉👉👉👉👉👈👈👈👈👈

உங்களிடம் உள்ள பொதுஅறிவு சம்பந்தமான தகவல்களை +91-9488608686 என்ற எண்ணுக்கு WhatsApp ல் அனுப்புங்கள்.
இந்த வலைப்பதிவில் இடம்பெறும்.

👉👉👉👉👉👈👈👈👈👈

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகள் இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்👇👇👇👇👇

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 1

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 2

👍லைக் பண்ணுங்க👍

✍️கமெண்ட் பண்ணுங்க✍️

🤝பாலோவ் பண்ணுங்க🤝

http://www.Flowerking.info
General Knowledge – Health – Quotes

👇👇ஷேர் செய்யுங்கள்👇👇

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.