தெரிந்துகொள்ளுங்கள், தெரிந்துகொள்ளுங்கள், பொன்மொழிகள், வாழ்க்கை தத்துவங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts

ஏழரையும் அதன் வாழ்கைத் தத்துவமும்

ஏழரையும் அதன் வாழ்கைத் தத்துவமும்;-

நமது வாழ்கையில் ஏழரை குறுக்கிடும் இந்த காலகட்டல்களில் நாம் பல அனுபவங்களை கற்கிறோம் ஏழரையின் பிடியில் சிக்கி அதிலிருந்து தெளிவு பெறாமல் பல பிரச்சனைகளை எதிர்கெள்ளமுடியாமல் தவித்துவருகிறார்கள் அவர்களுக்கு இந்த தத்துவத்தை ஆழமாக புரிந்தால் வருவதை எதிர்கொண்டு வாழ்வில் முன்னேற்ற பாதைக்கு அடியெடுத்து வைக்கும்!!!
மனிதர்கள் அவர்களது வாழ்கையை பனிரெண்டு வகை ஏழரையாக பிரித்து பாருங்கள் எந்த ஏழரையில் நீங்கள் எதிர்கொண்டு வருகிறீர்கள் என்று கவனியுங்கள் உங்களுக்கு இந்த தத்துவம் பதில் சொல்லும்!!!!

👉முதலாம் ஏழரையில் நீ பார்க்காத உலகமுண்டா??

👉இரண்டாம் ஏழரையில் நீ கற்காத ஒழுக்கமுண்டா??

👉முன்றாம் ஏழரையில் நீ முடிக்காத படிப்புண்டா??

👉நான்காம் ஏழரையில் நீ செய்யாத திருமணமுண்டா??

👉ஐந்தாம் ஏழரையில் நீ பார்காத தொழில் உண்டா??

👉ஆறாம் ஏழரையில் நீ பார்காத குழந்தைகள் உண்டா??

👉ஏழாவது ஏழரையில் நீ பார்காத இல்லறம் உண்டா??

👉எட்டாவது ஏழரையில் நீ செய்யாத கடமை உண்டா??

👉ஒன்பதாவது ஏழரையில் உன் வாழ்கையில் நினைக்காத திருப்தி உண்டா??

👉பத்தாவது ஏழரையில் நீ இழக்காத இழப்பு உண்டா??

👉பதினோராவது ஏழரையில் உனக்கு கிடைக்காத ஞானம் உண்டா??

👉பனிரெண்டாவது ஏழரையில் நீ பெறாத மோட்சம் உண்டா??

மனிதனின் பிறப்பிற்கும் இறப்பிற்க்கும் இடையில் கர்மா என்னும் ஏழரை குறுக்கிடே தீரும் ஆகவே மனிதன் அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அவனது வீணான ஆசைகளையும் ,கோபத்தையும் தீய குணங்களை அகற்றி அவனது கடமையை தர்மநெறி, ஒழுக்கம்,பக்தி நிதானம், மரியாதை,தவறாமல் அவனது கடமையை சரிவர செய்ய வேண்டும் அப்படி செய்தால் இறைவன் பிறவாநிலை தந்து மோட்சம் அளிப்பார் ஆகவே ஏழரையை கண்டு அஞ்சவேண்டாம் ஏழரை என்பது நமது பிறவியை புனிதபடுத்துவர்கே!!!

“புண்ணியம் செய்பவன் தான் புனிதன்”

“ஏழரை ஏழரையாக வாழ்கையை பிரித்துகொள்”

வருவதை எதிர்கொள்!!!

என்று தத்துவத்துடன் பதிவிடுகிறேன் நன்றி வணக்கம் !!!

தத்துவம் தொடரும்!!!

என்றும் தத்துவத்துடன்:-

👉👉👉👉👉👈👈👈👈👈

உங்களிடம் உள்ள பொதுஅறிவு சம்பந்தமான தகவல்களை +91-9488608686 என்ற எண்ணுக்கு WhatsApp ல் அனுப்புங்கள்.
இந்த வலைப்பதிவில் இடம்பெறும்.

👉👉👉👉👉👈👈👈👈👈

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகள் இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்👇👇👇👇👇

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 1

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 2

👍லைக் பண்ணுங்க👍

✍️கமெண்ட் பண்ணுங்க✍️

🤝பாலோவ் பண்ணுங்க🤝

👇👇ஷேர் செய்யுங்கள்👇👇

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.