பொதுஅறிவு பொக்கிஷம் 10/10, 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts

தமிழகத்தின் சில ஊர்களின் இன்னாள் முன்னாள் பெயர்களை அறிவோம்

தமிழகத்தின் சில ஊர்களின் இன்னாள் முன்னாள் பெயர்களை அறிவோம்

🌇பழனி – திருஆவினன் குடி

🌇திருசெந்தூர் – திருச் சீரலைவாய்

🌇பழமுதிர் சோலை – பழம் உதிர் சோலை.

🌇திருத்தணி (அ) திருத்தணிகை – செருத்தணிகை

🌇மதுரை – மாதுரையும் பேரூர்.

🌇செங்கல்பட்டு – செங்கழுநீர்ப்பட்டு!

🌇பூந்த மல்லி – பூவிருந்தன் வல்லி.

🌇ஆற்காட் – ஆருக் காடு!

🌇சோளிங்கர் – சோழ சிங்கபுரம்.

🌇சிவகங்கை – நாலுகோட்டை

🌃சிதம்பரம் – தில்லை

🌃தருமபுரி – தகடூர்

🌃ஸ்ரீ வில்லிபுதுர் – நாச்சியார் கோயில்

🌃அருப்பு கோட்டை – திரு நல்லுர்

🌃எக்மோர் – எழும்பூர்

🌃சிந்தாதரி பேட்டை – சின்ன தறி பேட்டை .

🌃கோடம்பாக்கம் – கோடா (Horse) பாக்(Place)

🌃திருவல்லிக்கேணி – திரு அல்லி கேணி

🌃பழவந்தாங்கல் – பல்லவன் தாங்கல்

🌃தாம்பரம் – குண சீல நல்லுர் (அ) தர்ம புரம்
http://www.Flowerking.info
TNPSC-VAO-TET-TRB-IAS-IPS-SI-PC-RRB
🌃🏙️🌇🌁🌆🌆🌁🌇

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.