தெரிந்துகொள்ளுங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamik, Tamil

சாதனைத் தந்தைகளை அறிவோம்,பாகம்- 1/2

சாதனைத் தந்தைகளை அறிவோம்

*1.வரலாற்றின் தந்தை?*
👉ஹெரடோடஸ்👈
*2.புவியலின் தந்தை?*
👉தாமி👈
*3.இயற்பியலின் தந்தை?*
👉நியூட்டன்👈
*4.வேதியியலின் தந்தை?*
👉இராபர்ட் பாயில்👈
*5.கணிப்பொறியின் தந்தை?*
👉சார்லஸ் பேபேஜ்👈
*6.தாவரவியலின் தந்தை?*
👉தியோபிராச்டஸ்👈
*7.விலங்கியலின் தந்தை?*
👉அரிஸ்டாட்டில்👈
*8.பொருளாதாரத்தின் தந்தை?*
👉ஆடம் ஸ்மித்👈
*9.சமூகவியலின் தந்தை?*
👉அகஸ்டஸ் காம்தே👈
*10.அரசியல் அறிவியலின் தந்தை?*
👉அரிஸ்டாட்டில்👈
*11.அரசியல் தத்துவத்தின் தந்தை?*
👉பிளேட்டோ👈
*12.மரபியலின் தந்தை?*
👉கிரிகர் கோகன் மெண்டல்👈
*13.நவீன மரபியலின் தந்தை

👉T .H . மார்கன்👈
*14.வகைப்பாட்டியலின் தந்தை?*
👉கார்ல் லின்னேயஸ்👈
*15.மருத்துவத்தின் தந்தை?*
👉ஹிப்போகிறேட்டஸ்👈
*16.ஹோமியோபதியின் தந்தை?*
👉சாமுவேல் ஹானிமன்👈
*17.ஆயுர்வேதத்தின் தந்தை?*
👉தன்வந்திரி👈
*18.சட்டத்துறையின் தந்தை?*
👉ஜெராமி பென்தம்👈
*19.ஜியோமிதியின் தந்தை?*
👉யூக்லிட்👈
*20.நோய் தடுப்பியலின் தந்தை?*
👉எட்வர்ட் ஜென்னர்👈
*21.தொல் உயரியியலின் தந்தை?*
👉சார்லஸ் குவியர்👈
*22.சுற்றுச் சூழலியலின் தந்தை?*
👉எர்னஸ்ட் ஹேக்கல்👈
*23.நுண் உயரியியலின் தந்தை?*
👉ஆண்டன் வான் லூவன் ஹாக்👈
*24.அணுக்கரு இயற்பியலின் தந்தை?*
👉எர்னஸ்ட் ரூதர்போர்ட்👈
*25.நவீன வேதியியலின் தந்தை?*
👉லாவாயசியர்👈
*26.நவீன இயற்பியலின் தந்தை?*
👉ஐன்ஸ்டீன்👈
*27.செல்போனின் தந்தை?*
👉மார்டின் கூப்பர்👈
*28.ரயில்வேயின் தந்தை?*
👉ஜார்ஜ் ஸ்டீவன்சன்👈
*29.தொலைபேசியின் தந்தை?*
👉கிரகாம்ப்பெல்👈
*30.நகைச்சுவையின் தந்தை?*
👉அறிச்டோபேனஸ்👈
*31.துப்பறியும் நாவல்களின் தந்தை?*
👉எட்கர் ஆலன்போ👈
*32.இந்திய சினிமாவின் தந்தை?*
👉தாத்தா சாகேப் பால்கே👈
*33.இந்திய அணுக்கருவியலின் தந்தை?*
👉ஹோமி பாபா👈
*34.இந்திய விண்வெளியின் தந்தை?*
👉விக்ரம் சாராபாய்👈
*35.இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?*
👉டாட்டா👈
http://www.Flowerking.info
TNPSC-VAO-TET-TRB-IAS-IPS-RRB-SI-PC

👉இங்கு கிளிக் செய்யுங்கள் 1

👉 இங்கு கிளிக் செய்யுங்கள் 2

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.