தெரிந்துகொள்ளுங்கள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts, Tamik, Tamil

சாதனைத் தந்தைகளை அறிவோம்,பாகம்- 2/2

சாதனைத் தந்தைகளை அறிவோம்.

*1..இந்திய ஏவுகணையின் தந்தை?*
👉அப்துல் கலாம்👈
*2..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?*
👉வர்க்கீஸ் குரியன்👈
*3..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?*
👉சுவாமிநாதன்👈
*4..இந்திய பட்ஜெட்டின் தந்தை?*
👉ஜேம்ஸ் வில்சன்👈
*5..இந்திய திட்டவியலின் தந்தை?*
👉விச்வேச்வரைய்யா👈
*6..இந்திய புள்ளியியலின் தந்தை?*
👉மகலனோபிஸ்👈
*7..இந்திய தொழில்துறையின் தந்தை?*
👉டாட்டா👈
*8..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?*
👉தாதாபாய் நௌரோஜி👈
*9..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?*
👉ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி👈
*10..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?*
👉ராஜாராம் மோகன்ராய்👈
*11..இந்திய கூட்டுறவின் தந்தை?*
👉பிரடெரிக் நிக்கல்சன்👈
*12..இந்திய ஓவியத்தின் தந்தை?*
👉நந்தலால் போஸ்👈
*13..இந்திய கல்வெட்டியலின் தந்தை?*
👉ஜேம்ஸ் பிரின்சப்👈
*14..இந்தியவியலின் தந்தை?*
👉வில்லியம் ஜான்ஸ்👈
*15..இந்திய பறவையியலின் தந்தை?*
👉எ.ஒ.ஹியூம்👈
*16..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?*
👉ரிப்பன் பிரபு👈
*17..இந்திய ரயில்வேயின் தந்தை?*
👉டல்ஹௌசி பிரபு👈
*18..இந்திய சர்க்கஸின் தந்தை?*
👉கீலெரி குஞ்சிக் கண்ணன்👈
*19..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?*
👉கே.எம் முன்ஷி👈
*20..ஜனநாயகத்தின் தந்தை?*
👉பெரிக்ளிஸ்👈
*21..அட்சுக்கூடத்தின் தந்தை?*
👉கூடன்பர்க்👈
*22..சுற்றுலாவின் தந்தை?*
👉தாமஸ் குக்👈
*23..ஆசிய விளையாட்டின் தந்தை?*
👉குருதத் சுவாதி👈
*24..இன்டர்நெட்டின் தந்தை?*
👉விண்டேன் சர்ப்👈
*25..மின் அஞ்சலின் தந்தை?*
👉ரேடொமில்சன்👈
*26..அறுவை சிகிச்சையின் தந்தை?*
👉சுஸ்ருதர்👈
*27..தத்துவ சிந்தனையின் தந்தை?*
👉சாக்ரடிஸ்👈
*28..கணித அறிவியலின் தந்தை?*
👉பிதாகரஸ்👈
*29..மனோதத்துவத்தின் தந்தை?*
👉சிக்மண்ட் பிரைடு👈
*30..கூட்டுறவு அமைப்பின் தந்தை?*
👉இராபர்ட் ஓவன்👈
*31..குளோனிங்கின் தந்தை?*
👉இயான் வில்முட்👈
*32..பசுமைப்புரட்சியின் தந்தை?*
👉நார்மன் போர்லாக்👈
*33..உருது இலக்கியத்தின் தந்தை?*
👉அமீர் குஸ்ரு👈
*34..ஆங்கிலக் கவிதையின் தந்தை?*
👉ஜியாப்ரி சாசர்👈
*35..அறிவியல் நாவல்களின் தந்தை?*
👉வெர்னே👈
*36..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?*
👉அவினாசி மகாலிங்கம்👈
http://www.Flowerking.info
TNPSC-VAO-TET-TRB-IAS-IPS-RRB-SI-PC

👉இங்கு கிளிக் செய்யுங்கள் 1

👉இங்கு கிளிக் செய்யுங்கள் 2

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.