வாழ்க்கை தத்துவங்கள், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts

சத்தியமான வார்த்தைகள்

சத்தியமான வார்த்தைகள்

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
வாழ்க்கைக்கு சத்தியமான வரிகள்

↔️அதிகம் நல்லவனாக இருக்க நினைக்காதே உன்னை நடிகன் என்று சொல்லி விடுவார்கள்

↔️அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே அடிமையாக்கி விடுவார்கள்

↔️அதிகம் பொறுமையுடன் நடக்காதே
பைத்தியம் ஆகும் வரை விட மாட்டார்கள்

↔️எல்லாம் வெளிப்படையாக இருக்க
வேண்டும் என்று நினைக்காதே
பலர் உன்னை வெறுக்க நேரிடும்

↔️எல்லோரையும் நம்பி விடாதே
ஏமாற்ற பலர் இருக்கிறார்கள்

↔️கோபப்படாமலே இருந்து விடாதே
கோமாளியாக்கி விடுவார்கள்

இவை சத்தியமான வார்த்தைகள்
http://www.flowerking.info
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

****************************

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு 👇👇👇

இங்கே கிளிக் செய்யுங்கள்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.