தமிழ், தெரிந்துகொள்ளுங்கள், பெண்களின் பெருமைகள், விழிப்புணர்வு பதிவுகள், 😃 PoovArt ✍️, Facebook WhatsApp posts

பெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்

பெண்களின் பெருமைகள் பற்றி மனதைத்தொடும் வரிகள்

பெண்களின் பெருமைகள்
பற்றி ஒரு ஆண் எழுதிய மனதை தொடும் வரிகள்.

நான் பிறந்த போது என்னைத் தூக்கி அரவணைத்தது ஒரு பெண்

⏩”என் அம்மா”⏪

என் குழந்தைப் பருவத்தில் எனக்காகப் பரிந்து என்னுடன் விளையாடினாள் ஒரு பெண்

⏩”என் சகோதரி”⏪

நான் கவலையுடன் இருந்த போது தோள் கொடுத்து ஆறுதல் சொன்னாள் ஒரு பெண்

⏩”என் தோழி”⏪

எனக்கு உறவாகவும் உயிராகவும் துணையாகவும் இருந்தாள் ஒரு பெண்

⏩”என் மனைவி”⏪

நான் கோபமாக இருந்தபோது தனது மழலைச் சொற்களால் என்னை மயங்க வைத்தாள் ஒரு பெண்

⏩”என் மகள்”⏪

நான் பள்ளிக்கு சென்ற போது அன்புடன் கல்வி கற்பித்தவள் ஒரு பெண்

⏩”என் ஆசிரியை”⏪

நான் இறக்கும் போது என்னைத் தன்னுள் உறங்கச் செய்வாள் ஒரு பெண்

⏩”என் தாய்நாடு “⏪

👩ஒரு பெண் வாழ்க்கையில் தனக்கு ஏற்படும் கவலைகளையும் துன்பங்களையும் தனது பிராத்தனைகளாலும் அசையாத நம்பிக்கையாலும் எதிர்கொள்கிறாள்.

👨நீ ஒரு ஆணாக இருந்தால் ஒவ்வொரு பெண்ணையும் போற்றி வணங்கு.

👩நீ பெண்ணாக இருந்தால் அதற்காகப் பெருமைப்படு.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம்

பெண்களை போற்றுவோம்

🙏🙏🙏🙏🙏🙏🙏

மேலும் பல சுவாரஸ்யமான பதிவுகளுக்கு 👇👇👇

இதை கிளிக் செய்யுங்கள்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.